Thursday, July 11, 2019

பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டரில் வேலை | தகுதி பத்தாம் வகுப்பு

பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர் எனப்படும் பார்க் நிறுவனம் மும்பையில் உள்ளது. ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

காலியிட விபரம்: பிளான்ட் ஆப்பரேட்டரில் 7ம், லேபரட்டரி அசிஸ்டென்டில் 4ம், பிட்டரில் 12, வெல்டரில் 2ம், டர்னரில் 1, எலக்ட்ரீசியனில் 4, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 8, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 4, ஏ.சி., மெக்கானிக்கில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: 7.8.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 22 வயது உடையவராக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் மேற்கண்ட டிரேடு பிரிவில் என்.டி.சி., அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் படிப்பு தேவை.

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு, ஸ்கில் தேர்வு என்ற அடிப்படையில் இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 7.8.2019

விபரங்களுக்கு: https://recruit.barc.gov.in/barcrecruit/main_page.jsp

No comments:

Post a Comment