Ads Here

Friday, October 5, 2018

இஎஸ்ஐ-யில் 46 காலிப் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்பு!

பணி : சீனியர் ரெஸிஸ்டென்ட்

காலிப் பணியிடம் : 46

வயது வரம்பு : 37 வயதிற்குள்

கல்வித் தகுதி : மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ்

முன்அனுபவம் : தேவை

பணியிடம் : டில்லி

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 09

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 300 (எஸ்சி, எஸ்டி - ரூ.75)

விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி : https://www.esic.nic.in/ விண்ணப்பப் படிவம் குறித்த விபரங்களை அறிய : https://www.esic.nic.in/attachments/recruitmentfile/6a8cabe6549ae1ed017e0f307461be0f.pdf


No comments:

Post a Comment